நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்
X
தமிழகத்தில் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் எழுதியுள்ள எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இப்போதைய காலகட்டத்தில் எந்த நுழைவுத்தேர்வு நடந்தாலும் மாணவர்களின் உடல்நலன் பாதிக்கப்படும். எனவே, எம்பிபிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் இதற்கான சேர்க்கையை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!