அதிமுக புதிய நிர்வாகிகள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

அதிமுக புதிய நிர்வாகிகள் ஓபிஎஸ்,  இபிஎஸ் அறிவிப்பு
X

அதிமுக தலைமை கழகம் (பைல் படம்)

அதிமுக புதிய துணை நிர்வாகிகளை அறிவித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை : அதிமுக புதிய துணை நிர்வாகிகளை அறிவித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

* கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளராக முகமது ரபி (எ) ரபீக்

* கழக மாணவர் அணி துணைச் செயலாளராக பழனி,

* கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளராக ஜவஹர் அலி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆகவே கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!