சென்னையில் டாஸ்மாக் கடை மேலாளர் கருப்பு பூஞ்சை நோய்க்கு உயிரிழப்பு!

சென்னையில் டாஸ்மாக் கடை மேலாளர் கருப்பு பூஞ்சை நோய்க்கு உயிரிழப்பு!
X
கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு சென்னை டாஸ்மாக் கடை மேலாளர் உயிரிழந்தார்.

சென்னை மாம்பாக்கம் டாஸ்மாக் கடையில் மேலாளராக பணியாற்றி வந்தவர் புருஷோத்தமன். இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவா் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று புருஷோத்தமன் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்