கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் மாவட்டங்களில் பட்டியலில் சென்னை.

கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் மாவட்டங்களில் பட்டியலில் சென்னை.
X

கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் மாவட்டங்களில் பட்டியலில் சென்னை இடம்பெற்றுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியலில்..

ஏப்ரல் 19-25 (26,731), 26- 2 மே (36,479), மே 3-9 (46,061) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!