சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு..?

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு..?
X

சட்டசபை தேர்தலையொட்டி சென்னை சென்னை மெட்ரோ ரயிலில் பாதி கட்டணத்தில் பயணம் செய்யலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே மெட்ரோ ரயிலில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பாதி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று தேர்தல் நாள் அரசு விடுமுறை என்பதால் 50 சதவிகிதம் கட்டணத்தில் பொதுமக்கள் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!