வாக்கு எண்ணிக்கை நேரம் மாற்றம்: சத்யபிரதா சாஹு

வாக்கு எண்ணிக்கை நேரம் மாற்றம்: சத்யபிரதா சாஹு
X
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதையடுத்து வருகிற மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரம் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மே 2ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று கூறி வந்த நிலையில் தற்போது 8 மணிக்கே தொடங்கிவிடும் என்று சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!