ஆ.ராசா, தயாநிதி மாறன், திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு

ஆ.ராசா, தயாநிதி மாறன், திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு
X

திமுக எம்பிக்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது வழக்குப்பதிவு.

தேர்தல் பரப்புரையின்போது அவதூறாக பேசியதாக திமுக எம்பிக்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாசமாக திட்டுதல், கலவரத்தை தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் 3 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!