அத்தியாவசிய பணிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் - சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

அத்தியாவசிய பணிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் - சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு
X

தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் அத்தியாவசிய, அவசர பணிகளுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களுக்காக 200 பேருந்துகள் இயக்கப்படும். தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!