ஏப்ரல் 3 முதல் 6-ம் தேதி வரை பைக் பேரணிக்கு தடை -தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!

ஏப்ரல் 3 முதல் 6-ம் தேதி வரை பைக் பேரணிக்கு தடை -தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!
X

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் ஏப்ரல் 3 முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6-ம் தேதி வரை பைக் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்கு முந்தைய 3 நாளில் தமிழகத்தில் எங்கும் பைக் பேரணி கூடாது. பைக்கில் பேரணியாக சென்று வாக்காளர்களை மிரட்ட திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் அடிப்படையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!