கடன் வசூல்: மென்மையான போக்கை கடைபிடியுங்கள் -அமைச்சர் பெரிய கருப்பன்

கடன் வசூல்: மென்மையான போக்கை கடைபிடியுங்கள்  -அமைச்சர் பெரிய கருப்பன்
X

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கடனை மக்களிடம் இருந்து வசூலிப்பதில் மென்மையான போக்கைக் கடைபிடிக்க வேண்டும் என வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மக்களிடம் இருந்து கடனை வசூலிப்பதில் மென்மையான போக்கைக் கடைபிடிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!