9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
X
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.

மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி-விவேகானந்தன், வேலூர்-விஜயராஜ் குமார், ராணிப்பேட்டை-மதுமதி, காஞ்சிபுரம்-அமுதவல்லி, செங்கல்பட்டு-சம்பத், விழுப்புரம்-பழனிசாமி, நெல்லை-ஜெயகாந்தன், தென்காசி-பொ.சங்கர், திருப்பத்தூர்- காமராஜ் ஆகியோரை நியமித்து தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பார்வையாளர்கள் செப்.22ல் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று பணியை தொடங்குவார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!