சென்னையில் இருந்து இன்று கடைசியாக இயக்கப்படும் பேருந்துகள்!

சென்னையில் இருந்து இன்று கடைசியாக இயக்கப்படும் பேருந்துகள்!
X

மாதிரி படம்

சென்னையில் இருந்து இன்று கடைசியாக இயக்கப்படும் பேருந்துகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை (திங்கள் கிழமை) முதல் ஒருவாரத்துக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று மட்டும் அனைத்து கடைகளும், பேருந்துகளும் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி இன்று சென்னையில் இருந்து வெளி மாவட்டத்திற்கு கடைசியாக புறப்படும் பேருந்துகள் விவரம், நேரம்:

சென்னை - மார்த்தாண்டம் - மாலை 6 மணி

சென்னை - நாகர்கோவில் - இரவு 7 மணி

சென்னை - தூத்துக்குடி - இரவு 7 மண

சென்னை - செங்கோட்டை - இரவு 7.30 மணி

சென்னை - திருநெல்வேலி - இரவு 8 மணி.

சென்னை - திண்டுக்கல் - இரவு 8 மணி.

சென்னை - மதுரை -இரவு 11.30

சென்னை - திருச்சி - இரவு 11.45.

Tags

Next Story
why is ai important to the future