சென்னை விமானநிலையத்தில் மத்திய இணை அமைச்சர் முருகனுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை விமானநிலையத்தில் மத்திய இணை அமைச்சர் முருகனுக்கு உற்சாக வரவேற்பு
X

சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல் . முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் முருகனுக்கு உற்சாக வரறே்பு அளிக்கப்பட்டது.

கடந்த ஜூலை 7ஆம் தேதி டெல்லியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை ஒன்றிய இணை அமைச்சராக எல்.முருகன் பதவி ஏற்று கொண்டார்.

இதையடுத்து இன்று டெல்லியில் இருந்து விஸ்த்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்

சென்னை விமானநிலையத்தில் மத்திள இணை அமைச்சர் எல்.முருகனுக்கு மாலை அணிவித்து,பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அவர் கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

Tags

Next Story
ai as the future