குவியும் அரசு வேலைவாய்ப்புகள்: டி.என்.பி.எஸ்.சி. அதிரடி அறிவிப்பு

குவியும் அரசு வேலைவாய்ப்புகள்: டி.என்.பி.எஸ்.சி. அதிரடி அறிவிப்பு
X

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தேர்வு மேலாண்மை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

பணி: Junior Draughting Officer (Highway Department)

காலியிடங்கள்: 177 + 6

பணி: Junior Draughting Officer (Public Works Department)

காலியிடங்கள்: 348

பணி: Junior Technical Assistant (Handlooms and Textiles Department)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

பணி: Junior Engineer (Fisheries Department)

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500

வயதுவரம்பு: 30 வயது வரை.

தகுதி: பொறியியல் துறையில் சிவில், கட்டடக்கலை உதவியாளர், ஜவுளி உற்பத்தி, கைத்தறி தொழில்நுட்பத்தில் டிப்ளோமா முடித்து ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி முடித்தவர்கள்.

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: 4.04.201

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/2021_06_CESSE_ENG.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!