3ம் ஆண்டு நினைவு தினம்- கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

3ம் ஆண்டு நினைவு தினம்- கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
X

திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கனிமொழி ,வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் மற்றும் திமுக வினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி