தமிழகத்தில் புதிதாக 360 மருத்துவர்கள் நியமனம்

தமிழகத்தில் புதிதாக 360 மருத்துவர்கள் நியமனம்
X
தமிழகத்தில் புதிதாக 360 மருத்துவர்கள் நியமிக்கப்படுவதாக சுகாதாரத்துறை செயலர் தகவல்

தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் பாதிப்பினை கட்டுபடுத்த புதிதாக 360 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவமனைகளில் கூடுதலாக 2,400 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். கோவிட் கண்காணிப்பு மையங்களில் 9,503 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!