12 ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு கட்டுப்பாடுகள்..?

12 ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு கட்டுப்பாடுகள்..?
X

தமிழ்நாட்டில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று நடக்கும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும், ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி இட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், ஆய்வகங்கள் மற்றும் ஆய்வக பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா