சென்னை அரசு மருத்துவமனையில் காசநோய் கருத்தரங்கம் -கையழுத்து இயக்கம்

சென்னை அரசு மருத்துவமனையில் காசநோய் கருத்தரங்கம் -கையழுத்து இயக்கம்
X
சென்னை அரசு மருத்துவமனையில் காசநோய் தடுப்பு கருத்தரங்கம் மற்றும் கையெழுத்து இயக்கத்தை மருத்துவக்கல்லூரி முதல்வர் தோணிராஜன் தொடங்கி வைத்தார்.

சென்னை ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் காசநோய் தொடர்பான கருத்தரங்கம் மருத்துவமனை டீன் தேரணிராஜன் தலைமையில் இ நடந்தது.

இதில் காசநோய்க்கான நவீன முறை மற்றும் நடப்பு சிகிச்சை முறைகள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது..இதில் நுண்ணுயிரியல் துறை இயக்குநர் ராதிகாகாட்ரகட்டா உட்பட மாணவர்கள் பேராசிரியர் பலரும் கலந்து கொண்டனர்

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி