/* */

விமானத்தில் கடத்திய ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்

விமானத்தில் கடத்திய ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்
X

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புடைய 705 கிராம் தங்கம் மற்றும் செல்போன்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு,ராமநாதபுரத்தை சோ்ந்த 2 பேரை சுங்கத்துறை கைது செய்தனர்.

துபாயிலிருந்து சிறப்பு விமானம் இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த நைனாா் முகமது ராவுத்தா்(50),இப்ராகீம்(46) ஆகிய இருவா் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவா்களை நிறுத்தி சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.அவா்களுடைய உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த சுமார் 705 கிராம் தங்கம்,மற்றும் சூட்கேஸ்களில் மறைத்து வைத்திருந்த 6 செல்போன்களையும் பறிமுதல் செய்தனா்.அதன் மதிப்பு ரூ.40 லட்சம் என கூறப்படுகிறது.இதையடுத்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 26 Jan 2021 9:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?