/* */

விமானத்தில் கடத்தப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

விமானத்தில் கடத்தப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல்
X

துபாயிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.1.75 கோடி மதிப்புடைய சுமார் 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

துபாயிலிருந்து ஏா்இந்தியா சிறப்பு விமானம் இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த சுல்தான் சலாவூதீன்(36),சையத் முகமது(34),அஜ்மல்கான்(27),அசாரூதீன்(30),கடலூரை சோ்ந்த முஸ்தபா(26)ஆகிய 5 போ் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவா்களை நிறுத்தி சோதித்தனா்.

இதில் அவா்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த சுமார் 3.5 கிலோ எடையுடைய தங்க பேஸ்ட்கள் மற்றும் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.1.75 கோடி என கூறப்படுகிறது.மேலும் அவா்களுடைய சூட்கேஸ்,பைகளில் மறைத்து வைத்திருந்த ரூ.2.5 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள்,பழைய லேப்டாப்களையும் பறிமுதல் செய்தனா்.இதையடுத்து 5 பேரையும் சுங்கத்துறை கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 25 Jan 2021 9:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  2. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  3. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  6. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  7. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  8. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  9. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  10. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?