பனி மூட்டத்தால் விமானம் இறங்குவதில் சிக்கல்

பனி மூட்டத்தால் விமானம் இறங்குவதில் சிக்கல்
X

சென்னையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களுரூவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

சென்னையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக மும்பையிலிருந்து 52 பயணிகளுடன் இன்று காலை 8 மணி அளவில் சென்னை வந்த ஏா் ஏசியா விமானம்,பெங்களூரிலிருந்து 46 பயணிகளுடன் காலை 7.50 மணிக்கு சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ஆகிய 2 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.சென்னையில் வானிலை சீரடைந்த பின்பு அந்த 2 விமானங்கள் சென்னைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா