துபாய்க்கு கடத்த இருந்த ரூ.50 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
X
சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்தப்படவிருந்த வெளிநாட்டு பணம்.
By - K.Madhavan, Chief Editor |9 April 2021 11:23 AM IST
சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த இருந்த ரூ.50 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் நேற்று துபாய்க்கு புறப்பட இரண்டு சிறப்பு விமானங்கள் தயாராக இருந்தது. பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் ஆவணங்களை சோதனை செய்து அனுப்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, துபாய்க்கு புறப்பட இருந்த 2 சிறப்பு விமானங்களிலும் கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கரன்சிகளை கடத்த முயன்ற 5 பயணிகள் கைது செய்யப்பட்டனா்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu