திருப்போரூர்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு

திருப்போரூர்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு
X
திருப்போரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு பெறப்பட்டது.
திருப்போரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு பெறப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் இன்று உள்ளாட்சி மன்றதேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்களிடம் விருப்பமனு பெறும் நிகழ்ச்சி நடைப்பெற்றது,

இதில் திருப்போரூர் வடக்கு ஒன்றியச்செயலாளரும் , தையூர் ஊராட்சி மன்றத் தலைவருமான தையூர் எஸ்.குமரவேல் ,திருப்போரூர் நகரச்செயலலாளர் முத்து, செங்கல்பட்டு கிழக்குமாவட்ட வழக்கறிஞர் பிரிவுத்தலைவர் வழக்கறிஞர் சிவராமன் ,எம்.ஜி.ஆர் .மன்ற மாவட்டத்தலைவர் கணேசன் ஆகியோர்கள், விருப்ப மனுவை பெற்றுக் கொண்டனர்,

மொத்தம் 15 வார்டுகளுக்கு போட்டியிடும் அ.தி.மு.க. கட்சியினர்கள் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர்,

Tags

Next Story
the future of ai in healthcare