தாம்பரத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதி

தாம்பரத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதி
X

சென்னை தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம் ரேடியல் சாலை, பெருமாள் நகரில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது.

தாம்பரத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

சென்னை தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம் ரேடியல் சாலை, பெருமாள் நகரில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக ரேடியல் சாலைக்கு வருபவர்கள் நடந்து வர முடியாமல் அவதிபடுகின்றனர். சிலர் கழிவு நீரையும் பொருட்படுத்தாமல் அப்படியே கடந்து செல்கின்றனர். துர்நாற்றம் வீசுவதோடு நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் கால்வாய் நிரம்பி வழிந்தோடும் கழிவு நீரை உடனடியாக அகற்றி நோய் தொற்று நடவடிக்கையை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்