வாக்குவாதம் ஏன் தெரியுமா?

வாக்குவாதம்

நாளை முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது பலரும் மூட்டை மூட்டையாக மதுபாட்டில்களை வாங்கி சென்று வருகின்றார்களாம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த எலப்பாக்கத்தில் உள்ள டாஸ்மார்க் கடையில் ராமாபுரம் பகுதியை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் தணிகைவேல் என்பவர் மது போதையில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட குறைந்த விலைக்கு மது பாட்டில்களை கேட்டு டாஸ்மார்க் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது குடிபோதையில் ரகலை ஈடுபட்ட திமுக கிளைச் செயலாளர் தணிகைவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுபான கடை ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture