/* */

தேனி மாவட்டம் சுருளி அருவியில் குளிக்க வனத்துறை திடீர் தடை

சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் குளிக்க வர வேண்டாம் என வனத்துறை தடை விதித்துள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டம் சுருளி அருவியில்  குளிக்க வனத்துறை திடீர் தடை
X

சுருளிஅருவி பைல் படம்.

தேனி மாவட்டம், மேகமலையில் பெய்யும் மழை நீர் சுருளிஅருவிக்கு வந்து சேரும். தேனி மாவட்டத்தில் மழைப்பொழிவு மிக, மிக குறைவாக இருந்தாலும், நேற்று இரவு மேகமலை வனப்பகுதியில் மழை கூடுதலாக பெய்துள்ளது. இதனால் இன்று காலை முதல் சுருளிஅருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க வர வேண்டாம் என வனத்துறை தடை விதித்துள்ளது.

Updated On: 4 July 2022 11:02 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!