ஜெயங்கொண்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஜெயங்கொண்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
X
ஜெயங்கொண்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் தொடங்கிவைத்தார்

கொரோனா தொற்று அதிகம் பரவுதலை கட்டுப்படுத்தி, தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை தமிழகஅரசு துரிதப்படுத்தி வருகிறது. இதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்,வேலாயுதம் நகரில் உள்ள, ஆரோக்யா மஹாலில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ .கண்ணன் முகாமை தொடங்கிவைத்தார். நகராட்சி ஆணையர் சுபாஷினி உடனிருந்தார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி