முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற ஜெயங்கொண்டம் எம்எல்ஏ

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற ஜெயங்கொண்டம் எம்எல்ஏ
X

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன்

சென்னை, தலைமை செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன், "ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, மக்கள் தொண்டில் நான்" எனும் தலைப்பில், கடந்த ஒரு ஆண்டாக, மே 2021-ஏப்ரல் 2022 வரை தொகுதியில் ஆற்றிய பணி குறித்த புத்தகத்தினை, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில், வழங்கி வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story
ai marketing future