ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் 26பேர் பாதிப்பு

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் 26பேர் பாதிப்பு
X
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் 26பேர் பாதிப்பு அடைந்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் 26பேர் பாதிக்கப்பட்டனர். இன்று வரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1259 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 3233 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1887 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1847 நபர்களும் சேர்த்து 8226 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!