/* */

அரியலூர் அருகே மணல் கடத்தல், 6 மாட்டு வண்டிகள் மாடுகளுடன் மணல் பறிமுதல்

அரியலூர் அருகே தா.பழூர் கொள்ளிடம் ஆற்றில் அனுமதி இன்றி மணல் கடத்திச் சென்ற 6 மாட்டு வண்டிகள் மணலுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூர் அருகே மணல் கடத்தல், 6 மாட்டு வண்டிகள் மாடுகளுடன் மணல் பறிமுதல்
X

தா.பழூர் அருகே உள்ள கீழகுடிகாடு கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது ஆற்றுப் பகுதியில் வந்த 6 மாட்டு வண்டிகளை சோதனை செய்ததில், அரசு அனுமதி இன்றி மணல் கடத்திச் வந்தது தெரியவந்தது.

மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர்களை விசாரணை செய்ய முயன்றபோது, வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடிய நிலையில், தா.பழூர் விஏஓ காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

காவல்துறையினர் மாட்டு வண்டியை மாடுகளுடன் பறிமுதல் செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 3 Jun 2021 5:48 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்