தீபாவளி முன்னிட்டு கூடுதல் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கம்

தீபாவளி முன்னிட்டு கூடுதல் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கம்
X

கோப்புப்படம் 

தீபாவளி முன்னிட்டு சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே கூடுதல் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி முன்னிட்டு சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே கூடுதல் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகையின் போது கூடுதல் நெரிசலைக் கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர் - திருநெல்வேலி - சென்னை எழும்பூர் மார்கத்தில் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

ரயில் எண். 06055/06056 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத்:

ரயில் எண். 06055 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் 10, 11, 13, 14 நவம்பர், 2023 (வெள்ளி, சனி, திங்கள், செவ்வாய்) ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 05.45 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் (4, 14.00 மணிக்கு) திருநெல்வேலியை சென்றடையும்.)

மறு மார்கமாக ரயில் எண். 06056 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் சிறப்பு ரயில் 2023 நவம்பர் 10, 11, 13, 14 (வெள்ளி, சனி, திங்கள், செவ்வாய்) ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து காலை 15.00 மணிக்குப் புறப்பட்டு, அதே 23, 15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். (4 சேவைகள்)

8 கோச்சுகள்:

ரயில் எண். 06055/06056 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சென்னை எழும்பூர் வந்தே பாரத் சிறப்பு ரயில்களின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் விவரங்கள் பின்வருமாறு:



Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..