/* */

You Searched For "#தரம்உயர்த்தப்பட்டநகராட்சி"

கோவை மாநகர்

கோவை: தரம் உயர்த்தப்பட்ட 4 நகராட்சிகளின் வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவையில், கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை ஆகிய, தரம் உயர்த்தப்பட்ட 4 நகராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

கோவை: தரம் உயர்த்தப்பட்ட 4 நகராட்சிகளின் வாக்காளர் பட்டியல் வெளியீடு