/* */

You Searched For "#தஞ்சாவூர்"

தஞ்சாவூர்

தஞ்சாவூர் அஞ்சல் துறை ஊழியர்கள் யோகா விழிப்புணர்வு ஒத்திகை

சர்வதேச யோகா தினத்தை ஒட்டி தஞ்சை அஞ்சல் துறை ஊழியர்கள் யோகா விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் அஞ்சல் துறை ஊழியர்கள் யோகா விழிப்புணர்வு ஒத்திகை
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக இயந்திரம் மூலம் உளுந்து தெளிப்பு

தனியாரிடம் இயந்திர வாடகை அதிகளவில் இருப்பதால் தமிழக அரசு மானியத்தில் வழங்க வேண்டும் என கோரிக்கை.

தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக இயந்திரம் மூலம்  உளுந்து தெளிப்பு
தஞ்சாவூர்

காவலாளியை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை

பட்டுக்கோட்டை அருகே தென்னந்தோப்பில் இருந்த காவலாளியை அடித்துக் கொன்ற இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

காவலாளியை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை
தஞ்சாவூர்

கொலை செய்துவிட்டு தலைமறைவான அரசு பேருந்து ஓட்டுநர் தஞ்சை கோர்ட்டில்...

முன்விரோதத்தில் செங்கல் சூளை நடத்தி வந்தவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த அரசு பேருந்து ஓட்டுநர் தஞ்சை கோர்ட்டில் சரண்

கொலை செய்துவிட்டு தலைமறைவான அரசு பேருந்து ஓட்டுநர்  தஞ்சை கோர்ட்டில் சரண்
தஞ்சாவூர்

அண்ணா சக்கரை ஆலையில் அரவைப் பணிகள் நிறுத்த அறிவிப்பு : விவசாயிகள்...

அறிஞர் அண்ணாசர்க்கரை ஆலையில் அரவைப் பணிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளதால் கரும்பு விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

அண்ணா சக்கரை ஆலையில் அரவைப் பணிகள் நிறுத்த அறிவிப்பு : விவசாயிகள் அதிர்ச்சி
தஞ்சாவூர்

வேதாரண்யம் உப்புசத்தியாகிரக பாதயாத்திரை குழுவினர் 7-ம்நாளாக நடைபயணம்

வேதாரண்யம் உப்புசத்தியாகிரக பாதயாத்திரை குழுவினர் 7-ம் நாளாக தஞ்சை மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டனர்.

வேதாரண்யம் உப்புசத்தியாகிரக பாதயாத்திரை குழுவினர் 7-ம்நாளாக நடைபயணம்