/* */

You Searched For "#கால்நடைவளர்ப்பு"

ஈரோடு

கவுந்தப்பாடி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

பவானி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கவுந்தப்பாடி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
நாமக்கல்

கோமாரி நோய் தாக்குதலால் கால்நடைகள் இறக்கவில்லை: இணை இயக்குனர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கோமாரி நோய் தாக்குதலால் கால்நடைகள் இறக்கவில்லை என்று கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கோமாரி நோய் தாக்குதலால் கால்நடைகள் இறக்கவில்லை: இணை இயக்குனர் தகவல்