You Searched For "#whatsapp"
தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்பில் இனி AI உதவியாளர்..! நன்மை, தீமைகள் என்ன?
வாட்ஸ்அப்பில் மெட்டா செயற்கை நுண்ணறிவு உதவியாளர் வந்துவிட்டது. இந்தியாவில் புதிய யுகம் பிறக்கிறதா? இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு.
தொழில்நுட்பம்
அட்றா சக்கை..வாட்ஸ்அப்பில் செயற்கை நுண்ணறிவு..!
வாட்ஸ்அப்பில் புதிய நுட்பம். தேடல் பட்டியிலேயே மெட்டா செயற்கை நுண்ணறிவு (AI). தகவல் தொடர்பில் புதிய யுகம் பிறக்கிறது.
தொழில்நுட்பம்
வாட்ஸ்அப் அப்டேட்: விரைவில் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு செய்திகளை...
சிக்னல் அல்லது டெலிகிராம் போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு செய்திகளை அனுப்ப பயனர்களை அனுமதிக்கும் அம்சத்தை WhatsApp உருவாக்குகிறது.
தொழில்நுட்பம்
போலி செய்திகளுக்கு 'செக்' : வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்..!
போலியான செய்திகள், வீடியோக்கள் மற்றும் படங்கள் போன்றவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக வாட்ஸ் அப் புதிய பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுவருகிறது.
தொழில்நுட்பம்
Most Visited Websites 2023-மீண்டும் முதலிடத்தில் கூகுள்..!
உலகில் அதிகம் பேர் பார்வையிட்ட இணையத்தளங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூகுள் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்பில் புது அப்டேட்.. என்னன்னு தெரிஞ்சிக்கணுமா?
WhatsApp-ல் புதிய அம்சம்: ரகசிய குறியீடு மூலம் உங்கள் அரட்டைகளைப் பாதுகாக்கவும்
தொழில்நுட்பம்
இன்று முதல் வாட்ஸ்ஆப் நிறுத்தம்.. லிஸ்டில் உங்க போன் இருக்கா? கட்டாயம்...
எந்த ஸ்மார்ட்போன்களில் இன்று முதல் வாட்ஸ்ஆப் நிறுத்தம் செய்யப்படுகிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
தொழில்நுட்பம்
ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக பாஸ்வேர்டு இல்லாத 'பாஸ் கி அம்சம்:...
வாட்ஸ்அப் படிப்படியாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு பாஸ் கீகளை வெளியிடுகிறது, இது அதிகரித்த பாதுகாப்பு மற்றும் உள்நுழைவு வசதியை வழங்குகிறது.
தொழில்நுட்பம்
விரைவில் ChatGPT மூலம் WhatsApp டெக்ஸ்ட் அனுப்பும் வசதி
வாட்ஸ்அப் ChatGPTயை இணைக்கும் வசதியுடன் வரவில்லை என்றாலும், பயனர்கள் GitHub.I ஐப் பயன்படுத்தி WhatsApp உடன் ChatGPT ஐ ஒருங்கிணைக்க முடியும்.
இந்தியா
ஆதார் கார்டு முதல் கல்வி சான்றிதழ் வரை இனி உங்கள் வாட்ஸ் அப்-பிலேயே...
DigiLocker இல் உள்ள தரவுகளை வாட்ஸ் ஆப் மூலம் நொடிகளில் பெற்றுவிடலாம். ஒரு முறை பதிவு செய்தால் போதும்.
தொழில்நுட்பம்
வாட்ஸ் அப் குரூப் காலில் இனி 32 பேருடன் பேசலாம்
ஒரே நேரத்தில் வாட்ஸ் அப்பில் 32 பேருடன் வாய்ஸ் காலில் பேசும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
குளச்சல்
வாட்ஸ் அப்பில் பெண்ணிடம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியவர் கைது
குமரியில், வாட்ஸ் அப்பில் பெண்ணிடம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியவர் கைது செய்யப்பட்டார்.