/* */

You Searched For "tirunelveli news in tamil"

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!

திருநெல்வேலி காவல்துறை சார்பில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
பாளையங்கோட்டை

ஹாக்கி லீக் போட்டிகள் 6ம் தேதி தொடக்கம்..!

நெல்லையில் வழக்கறிஞர் A.கருப்பையா - K.சண்முகசுந்தரியம்மாள் நினைவு கோப்பைக்கான மாணவ மாணவியருக்கான ஹாக்கி லீக் போட்டிகள் நடக்கவுள்ளன.

ஹாக்கி லீக் போட்டிகள் 6ம் தேதி தொடக்கம்..!
திருநெல்வேலி

உடன் பணிபுரிபவருக்கு கடிதம்! என்னிடமே கொடுக்கச் சொல்கிறாயா? பஞ்சாயத்து...

கணவன் மனைவி தகறாரு, பஞ்சாயத்து தலைவரைத் தாக்கிய கணவர் மீது தாக்குதல் நடத்திய அண்ணன்

உடன் பணிபுரிபவருக்கு கடிதம்! என்னிடமே கொடுக்கச் சொல்கிறாயா? பஞ்சாயத்து தலைவியைத் தாக்கிய கணவர்!
திருநெல்வேலி

தக்காளி விலை 200ரூ... தவிக்கும் நெல்லை இல்லத்தரசிகள்!

திருநெல்வேலியில் தக்காளி வரத்து குறைந்ததால் திடீர் விலை உயர்வு Tomato Price in Tirunelveli Today. அவதிப்படும் இல்லத்தரசிகள்.

தக்காளி விலை 200ரூ... தவிக்கும் நெல்லை இல்லத்தரசிகள்!
திருநெல்வேலி

நெல்லை வஉசி மைதானம் இடிந்த விபத்து! ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்

கட்டி முடிந்து எட்டே மாதங்களில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

நெல்லை வஉசி மைதானம் இடிந்த விபத்து! ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்