/* */

You Searched For "Thoothukudi Collector news"

தூத்துக்குடி

இலக்கிய போட்டிகளில் பங்கேற்க, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி ஏப்ரல் 26 ம் தேதி நடைபெறுகிறது.

இலக்கிய போட்டிகளில் பங்கேற்க, கல்லூரி மாணவர்களுக்கு  அழைப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 16ல் 31 மது கடைகளை மூட ஆட்சியர்...

வீரன் சுந்தரலிங்கனார் பிறந்ததினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 16ம் தேதி 31 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 16ல் 31 மது கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
தூத்துக்குடி

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பனை பொருள் விற்பனை அங்காடி...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பனைப்பொருள் விற்பனை அங்காடியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பனை பொருள் விற்பனை அங்காடி திறப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் இணையதளத்தில் விவசாயிகளின் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
திருச்செந்தூர்

திருப்பதியைப் போல திருச்செந்தூரிலும் வசதிகள்.. மாவட்ட ஆட்சியர்...

திருப்பதியைப் போல திருச்செந்தூரிலும் பக்தர்களுக்கு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

திருப்பதியைப் போல திருச்செந்தூரிலும் வசதிகள்.. மாவட்ட ஆட்சியர் பேட்டி...
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட உணவு வியாபாரிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

கோடை காலங்களில் திரவ உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவு வணிகர்களுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட உணவு வியாபாரிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
தூத்துக்குடி

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை: தூத்துக்குடி ஆட்சியர்...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை: தூத்துக்குடி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி

மாதாந்திர உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் ஆதார் எண்ணை இணைக்க...

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதாந்திர உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மாதாந்திர உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் ஆதார் எண்ணை இணைக்க அழைப்பு
தூத்துக்குடி

குற்றாலத்தில் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய...

குற்றாலத்தில் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட நான்கு வயது சிறுமியை காப்பாற்றிய விளாத்திக்குளம் இளைஞரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில்...

குற்றாலத்தில் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய விளாத்திக்குளம் இளைஞருக்கு ஆட்சியர் பாராட்டு...
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 4 ஆம் தேதி கிராம உதவியாளர் தேர்வு...

தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் கிராம உதவியாளர் தேர்வு இடங்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில்  டிசம்பர் 4 ஆம் தேதி கிராம உதவியாளர் தேர்வு நடைபெறும் இடங்கள் விவரம்..
தூத்துக்குடி

தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா…

தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 220 மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் செந்தில்ராஜ் பட்டங்களை வழங்கினார்.

தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா…
தூத்துக்குடி

மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய தூத்துக்குடி...

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய தூத்துக்குடி ஆட்சியர்...