/* */

You Searched For "Salem District News"

சேலம் மாநகர்

சேலத்தில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்.. மாணவ, மாணவிகள்...

சேலத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

சேலத்தில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்.. மாணவ, மாணவிகள் பங்கேற்பு…
சேலம்

கரியகோவில் நீர்த்தேக்கத்திற்கு நீர் திருப்பும் பணியை அமைச்சர்...

கைக்கான்வளவு காட்டாற்றின் உபரி நீரை ரூ.7.30 கோடி மதிப்பீட்டில் கரியகோவில் நீர்த்தேக்கத்திற்கு நீர் திருப்பும் முடிவுற்ற பணியினை அமைச்சர் தொடங்கி...

கரியகோவில் நீர்த்தேக்கத்திற்கு நீர் திருப்பும் பணியை அமைச்சர் துவக்கிவைப்பு
சேலம்

சேலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா

சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

சேலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா
சேலம்

திருக்குறள் முற்றோதும் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர்களிடமிருந்து திருக்குறள் முற்றோதும் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருக்குறள் முற்றோதும் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்

சேலத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்
சேலம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால், கைகளை வழங்கிய கலெக்டர்

சேலத்தில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.03 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால், கைகளை வழங்கிய கலெக்டர்
சேலம்

ஆதரவற்ற மகளிர் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள்...

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்திற்கென அலுவல் சாரா உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆதரவற்ற மகளிர் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம்

புதுமைப்பெண் திட்டத்திற்கு சேலம் மாவட்ட கல்லூரி மாணவியர்கள்...

புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைய சேலம் மாவட்ட கல்லூரி மாணவியர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

புதுமைப்பெண் திட்டத்திற்கு சேலம் மாவட்ட கல்லூரி மாணவியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
சேலம்

மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக காப்பீட்டு அட்டைகளை வழங்கிய ஆட்சியர்

சேலத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக காப்பீட்டு அட்டையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக காப்பீட்டு அட்டைகளை வழங்கிய ஆட்சியர்