/* */

You Searched For "Mayor Indrani Ponvasanth"

மதுரை

மதுரை மாநகராட்சியில் சாலை ஒர மணல் அள்ளும் பணில் மேயர் ஆய்வு.

மதுரை மாநகராட்சி நவீன இயந்திரம் மூலம் சாலையோரம் தேங்கியுள்ள மணல்கள் அகற்றும் பணியினை, மேயர் இந்திராணி பொன்வசந்த் பார்வையிட்டார்.

மதுரை மாநகராட்சியில் சாலை ஒர மணல் அள்ளும் பணில் மேயர் ஆய்வு.
மதுரை மாநகர்

மதுரை மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள்: மேயர், ஆணையர் ஆய்வு

வண்டியூர் கண்மாயினை அழகுபடுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மதுரை மேயர், ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள்: மேயர், ஆணையர் ஆய்வு
மதுரை மாநகர்

மதுரை மாநகராட்சி சார்பில் வெறி நாய்களுக்கு தடுப்பூசி

மதுரை மாநகராட்சி வெறிநாய்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

மதுரை மாநகராட்சி சார்பில் வெறி நாய்களுக்கு தடுப்பூசி
மதுரை மாநகர்

மதுரை மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை

மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது

மதுரை மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை
மதுரை மாநகர்

மழையால் சாலையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரம்

மழை மற்றும் காற்றினால் சாய்ந்த மரங்களைஅகற்றும் பணிகளை , மேயர் இந்திராணி பொன்வசந்த் பார்வையிட்டார்.

மழையால் சாலையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரம்