/* */

You Searched For "Mayiladuthurai News Today"

மயிலாடுதுறை

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!

உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க சார்பாக தேரிழந்தூரில் நடைபெற்றது.

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
லைஃப்ஸ்டைல்

செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!

செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு நிறைவையொட்டி பால்குட திருவிழா நடந்தது.

செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
மயிலாடுதுறை

சித்தர்காடு, அங்காளம்மன் கோயில் மகா கும்பாபிசேகம்..!

சித்தர்காட்டில் மிக பழைமையான அங்காளம்மன் கோயில் புணருத்தாரணம் செய்யப்பட்டு,மகா கும்பாபிசேகம் நடந்தது.

சித்தர்காடு, அங்காளம்மன் கோயில் மகா கும்பாபிசேகம்..!
மயிலாடுதுறை

தேர்தலையொட்டி காவல்துறையினர் கொடி அணிவகுப்பு..!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடிப் பகுதிகளில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

தேர்தலையொட்டி  காவல்துறையினர் கொடி அணிவகுப்பு..!
மயிலாடுதுறை

பழமை வாய்ந்த சோமசுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா..!

நெய் குப்பை கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சோமசுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பழமை வாய்ந்த சோமசுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா..!
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் பரதநாட்டிய சலங்கை பூஜை கலைநிகழ்ச்சி : மாணவிகள்...

மயிலாடுதுறையில் நடைபெற்ற பரதநாட்டிய சலங்கை பூஜை கலைநிகழ்ச்சியில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது.

மயிலாடுதுறையில் பரதநாட்டிய சலங்கை பூஜை கலைநிகழ்ச்சி : மாணவிகள் அசத்தல்..!
மயிலாடுதுறை

100சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு குறும்படம்...

மயிலாடுதுறையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தனியார் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது.

100சதவீத  வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு..!
மயிலாடுதுறை

ஈஸ்டர் பண்டிகை: புனித அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி..!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு புனித அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. அதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

ஈஸ்டர் பண்டிகை: புனித அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி..!