/* */

You Searched For "#Dharmapuri News"

தர்மபுரி

சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி: வனத்துறையினர் எச்சரிக்கை

சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் வனவர் தலைமையில் தனிக்குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி: வனத்துறையினர் எச்சரிக்கை
தர்மபுரி

தர்மபுரி அருகே குடிநீர்கேட்டு இரண்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

பல மாதங்களாக தண்ணீர் இன்றி தவித்து வரும் நிலையில் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார்

தர்மபுரி அருகே குடிநீர்கேட்டு இரண்டு  கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
பாலக்கோடு

பாலக்கோட்டில் ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் சாந்தி பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

பாலக்கோட்டில் ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
அரூர்

கல்லூரி மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை காவல் கண்காணிப்பாளர் கூறியதையடுத்து போராட்டம் வாபஸ்

கல்லூரி மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
தர்மபுரி

அரசு மருத்துவ கல்லூரி அருகே நடைபாதை மேம்பாலம் அமைக்க கோரிக்கை

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி அருகே மேம்பால நடை பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அரசு மருத்துவ கல்லூரி அருகே நடைபாதை மேம்பாலம் அமைக்க கோரிக்கை
தர்மபுரி

தர்மபுரி அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு

அவசர சிகிச்சை பிரிவு , உள்ளிட்ட பகுதிகள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி உள்ளதால், சிகிச்சைக்கு வருபவர்கள் தொற்றுநோய்களால் பாதிக்கும் அபாயம்...

தர்மபுரி அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு
தர்மபுரி

பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து: பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதம்

தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை

பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து: பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதம்
தர்மபுரி

வலையில் சிக்கிய சிறுத்தை: மீட்டு வனப்பகுதியில் விட்ட வனத்துறை

இரும்பு வலையில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்த்தனர்

வலையில் சிக்கிய சிறுத்தை: மீட்டு வனப்பகுதியில் விட்ட வனத்துறை
பென்னாகரம்

எந்த அடிப்படை வசதியும் இல்லாது தவிக்கும் மலைகிராம மக்கள்

சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி...

எந்த அடிப்படை வசதியும் இல்லாது தவிக்கும் மலைகிராம மக்கள்
தர்மபுரி

கார்த்திகை தீபத்தையொட்டி பூக்களின் விலை திடீர் உயர்வு

600 ரூபாய்க்கு விற்ற சன்னமல்லி இன்று கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாமந்திப்பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

கார்த்திகை தீபத்தையொட்டி பூக்களின் விலை திடீர் உயர்வு