/* */

You Searched For "#attemptsuicide"

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வயதான தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி
அரியலூர்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீ குளிக்க முயற்சி

கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் செல்லத்தை தற்கொலை முயற்சியில் இருந்து தடுத்து நிறுத்தினர்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண்  தீ குளிக்க முயற்சி
திருவண்ணாமலை

நான்கு மகன்கள் இருந்தும் ஒதுக்கப்பட்ட பெற்றோர் தற்கொலை முயற்சி

செங்கம் அருகே நான்கு மகன்கள் இருந்தும் ஒதுக்கப்பட்ட பெற்றோர் தற்கொலை முயற்சியில் இறங்கினர்.

நான்கு மகன்கள் இருந்தும் ஒதுக்கப்பட்ட பெற்றோர் தற்கொலை முயற்சி
விருத்தாச்சலம்

நண்பேன்டா: காங்கிரஸ் வேட்பாளர் தோற்றதால் தற்கொலைக்கு முயன்ற அதிமுக...

விருத்தாசலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தோல்வியுற்றதால் தற்கொலைக்கு முயன்ற அதிமுக நண்பர்

நண்பேன்டா: காங்கிரஸ் வேட்பாளர் தோற்றதால் தற்கொலைக்கு முயன்ற அதிமுக நண்பர்
நாகர்கோவில்

மனைவியை சேர்த்து வைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கணவன் தீக்குளிக்க...

குமரியில் மனைவியை சேர்த்து வைக்க கோரி, கணவன், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மனைவியை சேர்த்து வைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கணவன் தீக்குளிக்க முயற்சி
விளவங்கோடு

தாய், சகோதரியை அரிவாளால் வெட்டிய மகன், குமரியில் பரபரப்பு

குமரியில், தாய் சகோதரியை அரிவாளால் வெட்டி விட்டு தற்கொலைக்கு முயன்ற சைக்கோ மகனால் பரபரப்பு ஏற்பட்டது.

தாய், சகோதரியை அரிவாளால் வெட்டிய மகன், குமரியில் பரபரப்பு