Dmk District Secretary List 2023-திமுக மாவட்ட செயலாளர்கள் பட்டியல்..!

Dmk District Secretary List 2023-திமுக மாவட்ட செயலாளர்கள் பட்டியல்..!
X

dmk district secretary list 2023-திமுக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் (கோப்பு படம்)

திமுக தமிழ்நாட்டின் மிகப்பெரிய வரலாறு உடைய ஒரு தனிப்பெரும் கட்சி. அதற்கென்று ஒரு தனி வரலாறு உள்ளது. அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் விபரம் இங்கு தரப்பட்டுள்ளது.

Dmk District Secretary List 2023

1947 செப்டம்பர் 18 இல் ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டு, கட்சியின் முதல் பொதுச்செயலராக அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, திமுகவின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது. அண்ணாதுரை 1949 முதல் 1969 பெப்ரவரி 3 இல் அவர் இறக்கும் வரை கட்சியின் பொதுச் செயலராக இருந்தார்.

Dmk District Secretary List 2023

பின்னர் கலைஞர் கருணாநிதி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தினார். தற்போது அவரது மகன் மு.க ஸ்டாலின் திமுகவின் தலைவராக இருக்கிறார். அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பெயர் பட்டியல்.

1. திரு. தா. இளங்கோ (எ) தா. இளையஅருணா

சென்னை வடக்கு

மாவட்ட செயலாளர்

2. திரு. மாதவரம் எஸ். சுதர்சனம்

சென்னை வடகிழக்கு

மாவட்ட செயலாளர்

3. திரு. பி. கே. சேகர்பாபு

சென்னை கிழக்கு

மாவட்ட செயலாளர்

4. திரு. நே. சிற்றரசு

சென்னை மேற்கு

மாவட்ட செயலாளர்

Dmk District Secretary List 2023

5. திரு. மயிலை த. வேலு

சென்னை தென்மேற்கு

மாவட்ட செயலாளர்

6. திரு. மா. சுப்பிரமணியன்

சென்னை தெற்கு

மாவட்ட செயலாளர்

7. திரு. டி. ஜெ. கோவிந்தராஜன்

திருவள்ளூர் கிழக்கு

மாவட்ட செயலாளர்

8. திரு. சா. மு. நாசர்

திருவள்ளூர் மத்திய

மாவட்ட செயலாளர்

9. திரு. எஸ். சந்திரன்

திருவள்ளூர் மேற்கு

மாவட்ட செயலாளர்

Dmk District Secretary List 2023

10. திரு. தா. மோ. அன்பரசன்

காஞ்சிபுரம் வடக்கு

மாவட்ட செயலாளர்

11. திரு. க. சுந்தர்

காஞ்சிபுரம் தெற்கு

மாவட்ட செயலாளர்

12. திரு. ஆர். காந்தி

இராணிப்பேட்டை

மாவட்ட செயலாளர்

13. திரு. ஏ. பி. நந்தகுமார்

வேலூர்

மாவட்ட செயலாளர்

Dmk District Secretary List 2023

14. திரு. க. தேவராஜி

திருப்பத்தூர்

மாவட்ட செயலாளர்

15. திரு. தே. மதியழகன்

கிருஷ்ணகிரி கிழக்கு

மாவட்ட செயலாளர்

16. திரு. ஒய். பிரகாஷ்

கிருஷ்ணகிரி மேற்கு

மாவட்ட செயலாளர்

17. திரு. தடங்கம் பெ. சுப்ரமணி

தர்மபுரி கிழக்கு

மாவட்ட செயலாளர்

18. முனைவர் பெ. பழனியப்பன்

தர்மபுரி மேற்கு

மாவட்ட செயலாளர்

19. திரு. எம். எஸ். தரணிவேந்தன்

திருவண்ணாமலை வடக்கு

மாவட்ட செயலாளர்

Dmk District Secretary List 2023

20. திரு. எ. வ. வேலு

திருவண்ணாமலை தெற்கு

மாவட்ட செயலாளர்

21. திரு. செஞ்சி கே. எஸ். மஸ்தான்

விழுப்புரம் வடக்கு

மாவட்ட செயலாளர்

22. திரு. நா. புகழேந்தி

விழுப்புரம் தெற்கு

மாவட்ட செயலாளர்

23. திரு. தா. உதயசூரியன்

கள்ளக்குறிச்சி வடக்கு

மாவட்ட செயலாளர்

24. திரு. வசந்தம் க. கார்த்திகேயன்

கள்ளக்குறிச்சி தெற்கு

மாவட்ட செயலாளர்

25. திரு. எஸ். ஆர். சிவலிங்கம்

சேலம் கிழக்கு

மாவட்ட செயலாளர்

Dmk District Secretary List 2023

26. திரு. இரா. இராஜேந்திரன்

சேலம் மத்திய

மாவட்ட செயலாளர்

27. திரு. டி. எம். செல்வகணபதி

சேலம் மேற்கு

மாவட்ட செயலாளர்

28. திரு. கே. ஆர். என். இராஜேஷ்குமார்

நாமக்கல் கிழக்கு

மாவட்ட செயலாளர்

29. திரு. எஸ். எம். மதுரா செந்தில்

நாமக்கல் மேற்கு

மாவட்ட செயலாளர்

30. திரு. என். நல்லசிவம்

ஈரோடு வடக்கு

மாவட்ட செயலாளர்

31. திரு. சு. முத்துசாமி

ஈரோடு தெற்கு

மாவட்ட செயலாளர்

32. திரு. க. செல்வராஜ்

திருப்பூர் வடக்கு

மாவட்ட செயலாளர்

Dmk District Secretary List 2023

33. திரு. இல. பத்மநாபன்

திருப்பூர் தெற்கு

மாவட்ட செயலாளர்

34. திரு. பா. மு. முபாரக்

நீலகிரி

மாவட்ட செயலாளர்

35. திரு. தொ. அ. ரவி

கோவை வடக்கு

மாவட்ட செயலாளர்

36. திரு. நா. கார்த்திக்

கோவை மாநகர்

மாவட்ட செயலாளர்

37. திரு. தளபதி முருகேசன்

கோவை தெற்கு

மாவட்ட செயலாளர்

38. திரு. வி. செந்தில்பாலாஜி

கரூர்

மாவட்ட செயலாளர்

39. திரு. ந. தியாகராஜன்

திருச்சிராப்பள்ளி வடக்கு

மாவட்ட செயலாளர்

40. திரு. க. வைரமணி

திருச்சிராப்பள்ளி மத்திய

மாவட்ட செயலாளர்

41. திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சிராப்பள்ளி தெற்கு

மாவட்ட செயலாளர்

42. திரு. குன்னம் சி. இராஜேந்திரன்

பெரம்பலூர்

மாவட்ட செயலாளர்

Dmk District Secretary List 2023

43. திரு. சா. சி. சிவசங்கர்

அரியலூர்

மாவட்ட செயலாளர்

44. திரு. எம். ஆர். கே. பன்னீர்செல்வம்

கடலூர் கிழக்கு

மாவட்ட செயலாளர்

45. திரு. சி. வெ. கணேசன்

கடலூர் மேற்கு

மாவட்ட செயலாளர்

46. திரு. நிவேதா எம். முருகன்

மயிலாடுதுறை

மாவட்ட செயலாளர்

47. திரு. என். கௌதமன்

நாகப்பட்டினம்

மாவட்ட செயலாளர்

Dmk District Secretary List 2023

48. திரு. சு. கல்யாணசுந்தரம்

தஞ்சாவூர் வடக்கு

மாவட்ட செயலாளர்

49. திரு. துரை. சந்திரசேகரன்

தஞ்சாவூர் மத்திய

மாவட்ட செயலாளர்

50. திரு. கா. அண்ணாதுரை

தஞ்சாவூர் தெற்கு

மாவட்ட செயலாளர்

51. திரு. பூண்டி கே. கலைவாணன்

திருவாரூர்

மாவட்ட செயலாளர்

52. திரு. கே. கே. செல்லபாண்டியன்

புதுக்கோட்டை வடக்கு

மாவட்ட செயலாளர்

53. திரு. சே. ரகுபதி

புதுக்கோட்டை தெற்கு

மாவட்ட செயலாளர்

54. திரு. இ. பெ. செந்தில்குமார்

திண்டுக்கல் கிழக்கு

மாவட்ட செயலாளர்

55. திரு. அர. சக்கரபாணி

திண்டுக்கல் மேற்கு

மாவட்ட செயலாளர்

56. திரு. கேஆர். பெரியகருப்பன்

சிவகங்கை

மாவட்ட செயலாளர்

57. திரு. பி. மூர்த்தி

மதுரை வடக்கு

மாவட்ட செயலாளர்

58. திரு. கோ. தளபதி

மதுரை மாநகர்

மாவட்ட செயலாளர்

Dmk District Secretary List 2023

59. திரு. மு. மணிமாறன்

மதுரை தெற்கு

மாவட்ட செயலாளர்

60. திரு. தங்க தமிழ்ச்செல்வன்

தேனி வடக்கு

மாவட்ட செயலாளர்

61. திரு. நா. இராமகிருஷ்ணன்

தேனி தெற்கு

மாவட்ட செயலாளர்

62. திரு. தங்கம் தென்னரசு

விருதுநகர் வடக்கு

மாவட்ட செயலாளர்

63. திரு. கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்

விருதுநகர் தெற்கு

மாவட்ட செயலாளர்

64. திரு. காதர்பாட்சா முத்துராமலிங்கம்

ராமநாதபுரம்

மாவட்ட செயலாளர்

65. திருமதி. பெ. கீதா ஜீவன்

தூத்துக்குடி வடக்கு

மாவட்ட செயலாளர்

66. திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி தெற்கு

மாவட்ட செயலாளர்

67. திரு. இரா. ஆவுடையப்பன்

திருநெல்வேலி கிழக்கு

மாவட்ட செயலாளர்

Dmk District Secretary List 2023

68. திரு. டி. பி. எம். மைதீன்கான்

திருநெல்வேலி மத்திய

மாவட்ட செயலாளர்

69. திரு. ஈ. ராஜா

தென்காசி வடக்கு

மாவட்ட செயலாளர்

70. திரு. ஜெயபாலன்

தென்காசி தெற்கு

மாவட்ட செயலாளர்

71. திரு. ரெ. மகேஷ்

கன்னியாகுமரி கிழக்கு

மாவட்ட செயலாளர்

72. திரு. த. மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மேற்கு

மாவட்ட செயலாளர்

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு