மார்ச் 10-ல் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

மார்ச் 10-ல் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
X

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் மார்ச் 10-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் கூட்டணி,வேட்பாளர் நேர்காணல்,பரப்புரை ஆகியவற்றில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் திமுகவின் சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்பமனுக்கள் பெறப்பட்டு, வேட்பாளர் நேர்காணல் நடந்து வருகிறது.இந்த சூழலில், சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் மார்ச் 10 ஆம் தேதி வெளியாகும் என்று மாவட்ட செயலாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Tags

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!