கொளத்தூரில் போட்டியிட ஸ்டாலின் விருப்பமனு

கொளத்தூரில் போட்டியிட ஸ்டாலின் விருப்பமனு
X

சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அக்கட்சி தலைவர் ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலர் பாரதியிடம் மு.க.ஸ்டாலின் இன்று விருப்பமனு அளித்தார். திமுகவில் விருப்பமனு அளிக்க இன்றே கடைசிநாள் என்ற நிலையில் மு.க.ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்தார்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!