கூட்டணி கட்சிகளை நிர்பந்திக்கவில்லை, ஸ்டாலின்

கூட்டணி கட்சிகளை நிர்பந்திக்கவில்லை, ஸ்டாலின்
X

கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறும் போது, கூட்டணி கட்சிகளை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை எனவும் எங்களது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் சிலர் செய்த சதி இது. மக்கள் மனதில் இடம்பெற்ற ஒரு சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பினால் அதை வழங்குவது எங்கள் கடமை எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story