சூழலியல் பாதுகாப்பை வலியுறுத்திவர் விவேக்.! -பிரதமர்நரேந்திர மோடி இரங்கல்

சூழலியல் பாதுகாப்பை வலியுறுத்திவர் விவேக்.! -பிரதமர்நரேந்திர மோடி இரங்கல்
X

நடிகர் விவேக்கின் திடீர் மரணம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

"நடிகர் விவேக்கின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது நகைச்சுவை உணர்வும், புத்திசாலித்தனமான வசனங்களும் மக்களை மகிழ்வித்தன. சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மீதான அக்கறை, அவரது திரைப்படங்களிலும் வாழ்க்கையிலும் பிரதிபலித்தன. அவரது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி," என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்