வேலூர் தொகுதி மநீம கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

வேலூர் தொகுதி மநீம கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
X
வேலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் விக்ரம் சக்கரவர்த்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்ட வேட்பாளர் விக்ரம் சக்கரவர்த்தி, வேட்புமனுவை வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் கணேஷிடம் தாக்கல் செய்தார். கூட்டணி கட்சியினருடன் வேலூர் கோட்டையில் இருந்து அண்ணாசாலை, ஆரணி சாலை, ஐ ஆஸ்பிடல், வழியாக தாசில்தார் அலுவலகம் வரை பேரணியாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன் பின் மக்களிடம் வாக்கு கேட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார்.

Tags

Next Story
ai future project