Thalapathy 69 Movie Director-தளபதி 69 படத்தை இயக்குவது யார் தெரியுமா..?

Thalapathy 69 Movie Director-தளபதி 69 படத்தை இயக்குவது யார் தெரியுமா..?
X

thalapathy 69 movie director-விஜய் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் (கோப்பு படம்)

விஜய் தற்போது தளபதி 68 என்ற பெயர் சூட்டாத இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அடுத்த படம் யார் இயக்கப்போறாங்க என்ற பேச்சு அடிபடுகிறது.

Thalapathy 69 Movie Director, Thalapathy 69 Update, Thalapathy 69 Director Confirmed, Latest T69 Update, T69 Director Karthik Suburaj

நடிகர் விஜய், லியோ பதத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி 68 என்ற பெயர் சூட்டாத படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கம் படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய்-ன் அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்ற பரபரப்பான தகவல்கள் பல்வேறு யூகங்களுடன் பரிமாறப்பட்டு வருகிறது. முதலில் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இயக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்தன.

Thalapathy 69 Movie Director

அதைத்தொடர்ந்து அட்லீ இயக்கப்போவதாக ஒரு தகவல் பரவியது. இந்த நிலையில் ஒரு தீர்க்கமான அலலது உறுதியான தகவல் என்று கூறப்படும் அளவிற்கு ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அட..ஆமாங்க, ஜிகர்தண்டா XXX படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் படம் அவருக்கு ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றுக்கொடுத்துள்ளது. படமும் வித்தியாசமான சூழலில் எடுக்கப்பட்டிருந்தது. காட்சி அமைப்புகள் கண்ணுக்கு இதமாக புதிய பொலிவுடன் இருந்தது.

Thalapathy 69 Movie Director

இந்த சூழலில் தளபதி விஜய்யை சந்தித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு கதையை சொன்னாராம். அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்து விட்டதாம். அதனால் இந்த படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாராக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. அதனால் விஜய்யின் அடுத்த படமான தளபதி 69-ஐ கார்த்திக் சுப்புராஜ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியானது போல் உள்ளது.

Thalapathy 69 Movie Director

இயக்குனர் வெங்கட் பிரபு படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்த படத்தின் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தெரிகிறது. பல யூகங்களுக்கு இடையே இப்போது இந்த சலசலப்பு அடங்குமா..? அல்லது மீண்டும் வேறு ஒன்று வருமா என்பதை நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!