/* */

இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்கு வருகிறது 'சினிமா கொட்டகை' செய்திகள்

இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்கு 'சினிமா கொட்டகை' என்ற புதிய தலைப்பில் காலத்தால் அழியாத சினிமாக்களின் விமர்சனங்கள் புதிய பார்வையில் வருகிறது.

HIGHLIGHTS

இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்கு   வருகிறது  சினிமா கொட்டகை செய்திகள்
X

1980களில் வெளியான சினிமாக்கள் (மாதிரி படம்)

இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி. உங்களின் ரசனைக்கு ஏற்ப சினிமா புது வடிவத்தில் புதிய தலைப்பில் வருகிறது. 'சினிமா கொட்டகை' என்ற தலைப்பில் காலத்தால் அழியாத 1980களில் வெளியான சினிமாக்கள் தொடங்கி ஒவ்வொன்றாக வெளிவர உள்ளது.

கதை சுருக்கம், பாடல்கள், நடிப்பாற்றல், இயக்கம், இசை போன்ற அம்சங்களை விளக்கும் புதிய பகுதி உங்கள் இன்ஸ்டாநியூஸில் வெளிவர உள்ளது. படித்து கருத்துக்களை பரிமாறுங்கள்.

Updated On: 18 April 2021 8:56 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்